தேவையான ஆவணங்கள் குறிப்பு: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க கீழே கிளிக் செய்யவும் புகையிரத ஆணைச்சீட்டு விண்ணப்பம் / PD7 விண்ணப்பம் தேவையான ஆவணங்கள் குறிப்பு: விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க கீழே கிளிக் செய்யவும் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய விண்ணப்பம்ஓய்வூதியர் புகையிரத ஆணைச்சீட்டு
வேலை செயல்முறை
கால அளவு
ஓய்வூதியரிடம் இருந்து PD7 விண்ணப்பபடிவம் பெற்றுக்கொள்ளல்
1 நிமிடம்
↓
PD7 விண்ணபத்தினை சரிபார்த்தல்
2 நிமிடங்கள்
↓
ஓய்வூதியர் மற்றும் தங்கிவாழ்வோரின் விபரங்களை நிகழ்நிலையில் உள்ளிடுதல்
5 நிமிடங்கள்
↓
ஓய்வூதியரிடம் இருந்து புகையிரத ஆணைச்சீட்டுபெறுவதற்கான விண்ணப்பம் பெற்றுக்கொள்ளல்
1 நிமிடம்
↓
புகையிரத ஆணைச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பம் சரி பார்த்தல்
1 நிமிடம்
↓
நிகழ்நிலையில் இருந்து புகையிரத ஆணைச்சீட்டுபெற்றுக்கொள்ளல்
5 நிமிடங்கள்
↓
புகையிரத ஆணைச்சீட்டு மற்றும் பதிவுபுத்தகம் என்பவற்றை கையொப்பத்திற்காக கணக்காளரிடம் சமர்ப்பித்தல்
2 நிமிடங்கள்
↓
புகையிரத ஆணைச்சீட்டுவழங்குதல்
1 நிமிடம்
விதவை மற்றும் தபுதாரர் ஓய்வூதியம்
வேலை செயல்முறை
கால அளவு
ஓய்வூதியரிடம் இருந்து PD4 விண்ணப்பபடிவம் மற்றும் ஏனைய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளல்
1 நிமிடம்
மற்றைய ஆவணங்கள் மற்றும் PD4 விண்ணபத்தினை சரிபார்த்தல்
5 நிமிடங்கள்
விதவை அல்லது தபுதாராரின் விபரங்களை நிகழ்நிலையில் உள்ளிடுதல்
10 நிமிடங்கள்
கணக்காளாரின் பரிந்துரைக்காக W&OP விண்ணப்பம் சமர்ப்பித்தல்
5 நிமிடங்கள்
W&OP விண்ணப்பம் பிரதேச செயலாளரின் அனுமதிக்காக சமர்ப்பித்தல்
5 நிமிடங்கள்
பிரதேச செயலாளரின் அனுமதிக்கு பின்பு விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் தரவு அமைப்பு மூலம் ஓய்வூதிய திணைக்களத்திற்கு பணம்செலுத்துவதற்காக அனுப்பப்படுகிறது
5 நிமிடங்கள்
ஓய்வூதிய கொடுப்பனவுகள்















