பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குதல்
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பப் படிவம்
- கிராம அலுவலர் அறிக்கை
| வேலை செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பத்தைப் பெறுதல் | |
| ↓ | |
| கிராம அலுவலர் அறிக்கையைப் பார்த்தல் | 01 நிமிடம் |
| ↓ | |
| கிராம அலுவலர் அறிக்கையைப் பெறல் | 07 நிமிடங்கள் |
| ↓ | |
| கிராம அலுவலர் அறிக்கையின்படி விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல் | 02 நிமிடங்கள் |
| ↓ | |
| ஒப்புதலுக்குப் பரிந்துரைத்தல் | |
| ↓ | |
| தபாலுக்கு அனுப்புதல் | 01 நிமிடம் |















