வருமானச் சான்றிதழ் வழங்குதல்
தேவையான ஆவணங்கள்
- கிராம அலுவலர் பரிந்துரைத்த விண்ணப்பம்.
- பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
கட்டணம்
ஆண்டு வருமானத்தில் 01% வசூலித்தல்
| வேலை செயல்முறை | கால அளவு |
| கிராம அலுவலர் பரிந்துரைகளுடன் விண்ணப்பத்தைப் பெறுதல். | |
| ↓ | |
| பிரதேச செயலாளரிடமிருந்து அனுமதி பெறுதல். | 3 நிமிடங்கள் |
| ↓ | |
| சரிபார்ப்பு மற்றும் உரிய தொகைகளை செலுத்துவதற்கு PIV வழங்குதல் | 3 நிமிடங்கள் |
| ↓ | |
| பணம் செலுத்தியதற்கான ரசீதைப் பெறுதல் | 3 நிமிடங்கள் |
| ↓ | |
| வருமானச் சான்றிதழ் எழுதுதலும் பதிவேட்டில் பதிதலும் | 1 நிமிடம் |
| ↓ | |
| கையொப்பத்திற்காக அனுப்புதல் | 7 நிமிடங்கள் |
| ↓ | |
| வருமானச் சான்றிதழை வழங்குதல் | 3 நிமிடங்கள் |
குறிப்பு: விண்ணப்பத்தைப் பார்க்க அல்லது பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யவும்:வருமானச் சான்றிதழ் விண்ணப்பம்[PDF - 1 MB]















