சாதாரண சேவை
புதிய அடையாள அட்டை
முதல் முறை அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள்
- வசிக்கும் பகுதியின் கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / உத்தேச வயதுச் சான்றிதழ் / தேடுதல் விளைவுச் சான்றிதழ்.
- அடையாள அட்டையில் கணவரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் அசல் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை
கட்டணம்
- முதல் முறை விண்ணப்பத்திற்கான ரூ.320 கட்டண பற்று சிட்டை.
- அபராதம் -15 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் படிவ எண் D.R.P./OP/02/3 படிவத்தை ரூ.2,500/= கொடுப்பனவு சிட்டையுடன் இணைக்க வேண்டும். (பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - விண்ணப்ப படிவம் D.R.P./OP/02/3 [PDF- 131 KB]
பணி செயல்முறை மற்றும் கால அளவு
| பணி செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் | |
| ↓ | |
| கிராம அலுவலர் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் ஒப்படைத்தல் | 7 நாட்கள் |
| ↓ | |
| பிரதேச செயலாளரின் ஒப்புதல் | 1 நாள் |
| ↓ | |
| ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றல் | 2 நாள் |
அடையாள அட்டை திருத்தம்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அடையாள அட்டை தொடர்பில் சமர்பிக்கப்பட வேண்டிய அடிப்படை ஆவணங்கள்
- வசிக்கும் பகுதியின் கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- ஏற்கனவே உள்ள அடையாள அட்டை.
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / உத்தேச வயதுச் சான்றிதழ் / தேடுதல் விளைவுச் சான்றிதழ்.
- அடையாள அட்டையில் கணவரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் அசல் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை.
கட்டணம்
- ரூ.620/= கட்டண பற்று சிட்டை.
| பணி செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் | |
| ↓ | |
| கிராம அலுவலர் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் ஒப்படைத்தல் | 7 நாட்கள் |
| ↓ | |
| பிரதேச செயலாளரின் ஒப்புதல் | 1 நாள் |
| ↓ | |
| ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றல் | 2 நாட்கள் |
தொலைந்த அடையாள அட்டை
தொலைந்த அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக் கொள்வதற்காக சமர்பிக்க வேண்டிய அடிப்படை ஆவணங்கள்
- வசிக்கும் பகுதியின் கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- தொலைந்த அடையாள அட்டை தொடர்பிலான பொலிஸ் அறிக்கை.
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / உத்தேச வயதுச் சான்றிதழ் / தேடுதல் விளைவுச் சான்றிதழ்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை.
- பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டை எண்ணை நிரூபிப்பதற்கான வேறு ஏதேனும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள்.
கட்டணம்
- ரூ.1120/= தொலைந்த அடையாள அட்டைக்கான கட்டண பற்று சிட்டை.
| பணி செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் | |
| ↓ | |
| கிராம அலுவலர் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் ஒப்படைத்தல் | 7 நாட்கள் |
| ↓ | |
| பிரதேச செயலாளரின் ஒப்புதல் | 1 நாள் |
| ↓ | |
| ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பதிவேற்றல் | 2 நாட்கள் |
ஒரு நாள் சேவை
ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெறுதல்
ஒரு நாள் சேவையின் கீழ், தேசிய அடையாள அட்டைகளை அவசரமாகப் பெற வேண்டியவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
ஆள் பதிவுத் தினைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் காலி மாகாண அலுவலகத்திலும் ஒரு நாள் சேவை கிடைக்கிறது. விண்ணப்பதாரர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தலைமை அலுவலகத்தின் 9வது மாடியில் உள்ள டெர்மினல் D-க்குச் சென்று இந்தச் சேவையைப் பெறலாம்.
புதிய அடையாள அட்டை
முதல் முறை அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள்
- வசிக்கும் பகுதியின் கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம்.
- அடையாள அட்டையில் கணவரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் அசல் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை
கட்டணம்
- முதல் முறை விண்ணப்பத்திற்கான ரூ.200 கட்டண பற்று சிட்டை.
- அபராதம் -15 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் படிவ எண் D.R.P./OP/02/3 படிவத்தை ரூ.2,500/= கொடுப்பனவு சிட்டையுடன் இணைக்க வேண்டும். (பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - விண்ணப்ப படிவம் D.R.P./OP/02/3 [PDF- 131 KB]
பணி செயல்முறை மற்றும் கால அளவு
| பணி செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் | |
| ↓ | |
| பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் ஒப்படைத்தல் | 3 நாட்கள் |
| ↓ | |
| பிரதேச செயலாளரின் ஒப்புதல் | 1 நாள் |
| ↓ | |
| பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தல் | 7நாட்கள் |
அடையாள அட்டை திருத்தம்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அடையாள அட்டை தொடர்பில் சமர்பிக்கப்பட வேண்டிய அடிப்படை ஆவணங்கள்
- வசிக்கும் பகுதியின் கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- ஏற்கனவே உள்ள அடையாள அட்டை.
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / உத்தேச வயதுச் சான்றிதழ் / தேடுதல் விளைவுச் சான்றிதழ்.
- அடையாள அட்டையில் கணவரின் பெயரைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் அசல் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை.
கட்டணம்
- ரூ.500/= கட்டணம்.
- ஒரு நாள் சேவைக்கு ரூ.2,000/= கட்டணம்.
| பணி செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் | |
| ↓ | |
| பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் ஒப்படைத்தல் | 3 நாட்கள் |
| ↓ | |
| பிரதேச செயலாளரின் ஒப்புதல் | 1 நாள் |
| ↓ | |
| பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தல் | 7நாட்கள் |
தொலைந்த அடையாள அட்டை
தொலைந்த அடையாள அட்டைக்கான இணைப்பிரதியினை பெற்றுக் கொள்வதற்காக சமர்பிக்க வேண்டிய அடிப்படை ஆவணங்கள்
- வசிக்கும் பகுதியின் கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- தொலைந்த அடையாள அட்டை தொடர்பிலான பொலிஸ் அறிக்கை.
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / உத்தேச வயதுச் சான்றிதழ் / தேடுதல் விளைவுச் சான்றிதழ்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை.
- பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டை எண்ணை நிரூபிப்பதற்கான வேறு ஏதேனும் சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள்.
கட்டணம்
- ரூ.1,000/= தொலைந்த அடையாள அட்டைக்கான கட்டணம்
- ரூ.2,000/= ஒரு நாள் சேவைக்கான கட்டணம் .
| பணி செயல்முறை | கால அளவு |
| விண்ணப்பப் படிவத்தை கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் | |
| ↓ | |
| பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் ஒப்படைத்தல் | 3 நாட்கள் |
| ↓ | |
| பிரதேச செயலாளரின் ஒப்புதல் | 1 நாள் |
| ↓ | |
| பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தல் | 7 நாட்கள் |
பாடசாலை சேவை
முதல் முறை அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள்
- அதிபர் அல்லது பரிவேணாதிபதியால் சான்றளிக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலை விண்ணப்பப் படிவம் (ஆ.ப.தி1,7,8). (விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் ஆ.ப.தி1,7,8 [PDF - 594 KB])
- அசல் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் / உத்தேச வயதுச் சான்றிதழ் / தேடுதல் விளைவுச் சான்றிதழ்.
- ICAO தரத்திற்கு அமைவாக பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படச் சிட்டை.
கட்டணம்
- முதல் முறை விண்ணப்பத்திற்கான ரூ.320 கட்டண பற்று சிட்டை.
- அபராதம் -15 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்ட படசாலை விண்ணப்பதாரர்கள் படிவ எண் D.R.P./OP/02/3/ii படிவத்தை ரூ.2,500/= கொடுப்பனவு சிட்டையுடன் இணைக்க வேண்டும். (பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க இங்கே கிளிக் செய்யவும் விண்ணப்ப படிவம் D.R.P./OP/02/3/ii [PDF - 130 KB] )
பணி செயல்முறை மற்றும் கால அளவு
| பணி செயல்முறை | கால அளவு |
| பிரதேச செயலக NIC அலுவலக கிளையில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் | |
| ↓ | |
| விண்ணப்பங்களில் கூடுதல் திருத்தங்களைச் செய்ய | 1 நாள் |
| ↓ | |
| தொடர்புடைய புத்தகத்தில் அவற்றைப் பதிவு செய்ய | 1 நாள் |
| ↓ | |
| பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வவுனியா மாகாண அலுவலகத்திற்கு அனுப்புதல். | 5 நாட்கள் |